seed

1உளுந்து

1பச்சைப்பயறு

1சோயாமொச்சை

1தட்டைப்பயறு

1கொண்டைக் கடலை

1கொள்ளு

1அவரை

1துவரை

1மொச்சை

விதை நேர்த்தி
நுண்ணூட்ட விதைநேர்த்தி
பூசணக்கொல்லி விதை நேர்த்தி

கடின விதைகளை நீக்கிவிட்டு விதைப்பதன் மூலம் வயலில் நாம் சீரான முளைப்புத்திறனை பெறமுடியும் என்று பார்த்தோம். இருப்பினும் விதைகளை நோய்த் தாக்குதலிருந்து பாதுகாப்பதன் மூலம் கட்டாயமாக முளைப்புத்திறன் ஒரே சீராக இருக்கும். எனவே விதைக்கும் முன் விதைநேர்த்தி செய்வது அவசியம்.

 

முளைக்கும் போது மண்ணில் காணப்படும் பூசணத்தின் தாக்குதலினால் விதை அழுகல் ஏற்பட்டு அவற்றின் முளைப்பு பாதிக்கப்படும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் காப்டான் அல்லது திராம் என்ற பூசணக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

 

ரைசோபிய நுண்ணுயிரியை பயன்படுத்துவது எப்படி?

 

பயறு வகைப் பயிர்களின் வேர்களில் முடிச்சுகள் காணப்படும். இந்த வேர் முடிச்சுகளில் ரைசோபியம் என்ற நுண்ணுயிர் இருக்கின்றன. இவை காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயறுவகைச் செடிகளுக்கு அளிக்கின்றன. இதனால் செடிகள் நன்கு வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கின்றன.

 

இதற்கு துவரைப் பயிருக்கு பரிந்துரைக்கப்படும் ச.சி.1 என்ற ரைசோபிய நுண்ணுயிரை உபயோகித்தால் நல்ல பயன் அடையலாம். ஒரு பொட்டலம் நுண்ணுயிர் கலவையை 300 மில்லி ஆர வைத்த கஞ்சியுடன் கலந்து பின்னர் 4-6 கிலோ விதையுடன் நன்கு கலக்க வேண்டும். இவ்வாறு கலந்த விதையை 3 முதல் 4 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்.

 

பூசணக் கொல்லி விதை நேர்த்தி செய்திருந்தால், பூசணக்கொல்லி மருந்து கலந்து 24 மணி நேரம் கழித்து ரைசோபிய விதை நேர்த்தி செய்ய வேண்டும். இல்லாவிடில் மருந்தினால், நுண்ணுயிர் பாதிப்புக்குள்ளாகும்.

 

 

விதைப்பு
நீர் நிர்வாகம்
விதை நேர்த்தி
விதை நேர்த்தியின் பயன்கள்
1. விதை நேர்த்தி வகைகள்
விதைக் கிருமிகளை நீக்குதல்
விதைக் கிருமிகளை அழித்தல்
விதைகளைக் காத்தல்
2. விதைகளை நேர்த்தி செய்யவேண்டிய நிலைமைகள்
காயமடைந்த விதைகள்
நோயுற்ற விதைகள்
சாதகமில்லாத மண்ணின் தன்மைகள்
நோயற்ற விதைகள்
விதை நேர்த்தி செய்யப் பயன்படும் சாதனங்கள்
விதை நேர்த்தியின் போது தேவையான முன்னெச்சரிக்கை

 

1விதை இருப்பு

1விதைச்சான்று

1விதை சுத்திகரிப்பு

1திட்டங்கள்

1விதையின் அடிப்படை

1விதை நேர்த்தி

  1விதை மாதிரி எடுத்தல் 1விதை வகைகள் 1விதைப் பெருக்கம் 1சேமிப்புக் கிடங்கு 1விதை ஆய்வு 1உழவு